news-tamil-logo

3/21/2026, 2:47:32 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலம் மூழ்கியது.. தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு - தரைப்பாலம் மூழ்கியது.. தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்த போலீசார்

காரணி, திருவள்ளூர்

Posted on: Oct 18, 2024 03:38 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால், போலீசார் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர்.

இந்நிலையில், 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், புதுப்பாளையம் - காரணி இடையே நடைபெற்று வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved