news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு, குளிக்க தடை
tv

Also Watch

tv

Read this

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு, குளிக்க தடை

திருப்பூர்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Panchalinga waterfall

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால், பஞ்சலிங்க அருவியில் தற்போது தடுப்புகளை தாண்டி அதிகளவு நீர்வரத்து உள்ள காரணத்தால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி, தற்போது கோயில் நிர்வாகம் தரப்பில், குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் ஊழியர்கள் சுழற்சி முறையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கியுள்ள 14 இந்திய சரக்கு கப்பல்கள்

1
15 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved