news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நொய்யல் ஆற்று தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்... ஆபத்தான முறையில் பைக்கில் கடந்து செல்லும் மக்கள்
tv

Also Watch

tv

Read this

நொய்யல் ஆற்று தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்... ஆபத்தான முறையில் பைக்கில் கடந்து செல்லும் மக்கள்

ஆண்டிபாளையம், திருப்பூர்

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupur

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியுள்ள நிலையில், ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் மக்கள் பாலத்தை கடந்து செல்லும் வீடியோ வெளியானது.

கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

ஆண்டிபாளையம் கல்லூரி சாலையை இணைக்கும் தரைப்பாலத்தை மூழ்க்கடித்தவாறு தண்ணீர் செல்வதால், பாலத்தை கடக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.


இதையும் படியுங்கள் : மாநகராட்சி மண்டல குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்... எந்த வேலை எடுத்தாலும் கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்

2
4 hrs 35 mins agoshare
எம்பாப்பே








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved