news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருச்செந்தூர் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்
tv

Also Watch

tv

Read this

திருச்செந்தூர் அருகே குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

திருச்செந்தூர், தூத்துக்குடி

13

By: Pari karthick

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT FATHIMA NAGAR

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டிய பட்டணத்தில் மழை நின்று 10 நாட்களாகயும் தண்ணீர் வடியாமல் சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர். பாத்திமா நகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து தேங்கிய மழைநீரில் உயிரினங்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதாகவும், குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
8 hrs 32 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved