news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வனப்பகுதியில் தார் சாலை அமைக்க வனத்துறை தடை விதிப்பு... வனத் துறையினரை கண்டித்து கிராமத்தினர் சாலை மறியல்
tv

Also Watch

tv

Read this

வனப்பகுதியில் தார் சாலை அமைக்க வனத்துறை தடை விதிப்பு... வனத் துறையினரை கண்டித்து கிராமத்தினர் சாலை மறியல்

தேனி, மயிலாடும்பாறை

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Theni

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்ததால், பள்ளிக் குழந்தைகளுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடும்பாறை கிராமத்தில் இருந்து பொன்னன்படுகை கிராமத்திற்கு 3 கோடி ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில்,

வனத்துறைக்கு உட்பட்ட அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதனை கண்டித்து, மயிலாடும்பாறை கிராமத்தினர், சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில், பள்ளி- கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வனத்துறைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
6 hrs 45 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved