news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதி நவீன ட்ரோன்களை பயன்படுத்தும் வனத்துறை... காட்டு யானைகளை கண்காணிக்க ட்ரோன்கள்
tv

Also Watch

tv

Read this

அதி நவீன ட்ரோன்களை பயன்படுத்தும் வனத்துறை... காட்டு யானைகளை கண்காணிக்க ட்ரோன்கள்

முக்கூர், நீலகிரி

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nilgiris

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானைகளை அதி நவீன ட்ரோன்களான THERMAL IMAGING DRONES மூலம் கண்காணிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூர் அருகே முக்கூர் கிராம பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன.

இதனை கண்காணிக்க அதிநவீன இரவு பார்வை வசதி கொண்ட THERMAL IMAGING DRONESஐ பயன்படுத்தும் வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இதையும் படியுங்கள் : நெடுஞ்சாலை கடக்க முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் பெண் காயம்... விபத்து தொடர்பாக புகார் அளிக்க சென்ற அதிமுக நிர்வாகி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
4 hrs 15 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved