news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போலீசார் அத்துமீறுவதாக கூறி மக்கள் சாலை மறியல்... விவசாயியின் நிலத்திற்கு போலி பட்டா தயாரித்த முன்னாள் டி.ஐ.ஜி?
tv

Also Watch

tv

Read this

போலீசார் அத்துமீறுவதாக கூறி மக்கள் சாலை மறியல்... விவசாயியின் நிலத்திற்கு போலி பட்டா தயாரித்த முன்னாள் டி.ஐ.ஜி?

தனிச்சியம், மதுரை

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Madurai

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போலீசார் அத்துமீறி செயல்படுவதாக கூறி தனி நபருக்கு ஆதரவாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தனிச்சியம் கிராமத்தை சேர்ந்த தவமணி என்பவருக்கும், ஓய்வு செற்ற டி.ஐ.ஜி துரைசாமி என்பவருக்கும் இட பாதை தொடர்பாக பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தவமணிக்கு சொந்தமான நிலத்திற்கு போலி பட்டாவை தயாரித்து துரைசாமி சொந்தம் கொண்டாடி வரும் நிலையில்,

துரைசாமிக்கு ஆதரவாக தவமணி மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
9 hrs 0 min agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved