news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பைக் மற்றும் ஆம்னி வேன் மீது அதிவேகமாக மோதிய கார் பைக்கில் சென்ற நபர் உள்பட 4 பேர் காயம்..!
tv

Also Watch

tv

Read this

பைக் மற்றும் ஆம்னி வேன் மீது அதிவேகமாக மோதிய கார் பைக்கில் சென்ற நபர் உள்பட 4 பேர் காயம்..!

வேடசந்தூர், திண்டுக்கல்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Accident

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் ஆம்னி வேன் மீது பின்னால் அதிவேகமாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற விக்னேஸ்வரன் மற்றும் ஆம்னி வேனில் சென்ற கோவிந்தன், திருப்பதி, முரளி ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 30 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved