news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுவீட் கடையில் கியூ.ஆர். கோடு மீது ஸ்டிக்கர் ஒட்டி மோசடி
tv

Also Watch

tv

Read this

சுவீட் கடையில் கியூ.ஆர். கோடு மீது ஸ்டிக்கர் ஒட்டி மோசடி

தஞ்சாவூர்

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ QR CODE

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில், இனிப்பகத்தில் கியூ.ஆர். கோடு அட்டை மீது ஸ்டிக்கரை ஒட்டி மோசடியில் ஈடுபட்ட இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியானது. கியூ.ஆர். கோடு மூலம் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகாததை கண்டறிந்த சுவீட் கடையின் உரிமையாளர், அங்கிருந்த கியூ.ஆர். கோடு அட்டையை எடுத்துப் பார்த்தபோது, அதன் மீது மற்றொரு கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவர் கடையின் முன்னால் இருந்த கியூ.ஆர். கோடு அட்டை மீது ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 31 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved