news-tamil-logo

3/15/2026, 2:00:15 PM

news-tamil-logo
more
Home districtnews சிவகங்கை மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் ரூ.25 லட்சம் மோசடி.. போலி கணக்குகளை காண்பித்து மோசடி செய்த ஊழியர் கைது
tv

Also Watch

tv

Read this

சிவகங்கை மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் ரூ.25 லட்சம் மோசடி.. போலி கணக்குகளை காண்பித்து மோசடி செய்த ஊழியர் கைது

சிவகங்கை

Posted on: Mar 26, 2025 09:04 AM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

சிவகங்கை மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் போலி கணக்குகளை காண்பித்து, 25 லட்ச ரூபாய் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை பிரிட்டோ நகரில் அமைந்துள்ள சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில், மானாமதுரையை சேர்ந்த பிரவீன் என்பவர் கடந்த 2019 முதல் கணக்கராக பணிபுரிந்து வந்தார்.

அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் எழவே, பொருளாளர் ஆரோக்கியசாமி ஆயர் இல்ல வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து பார்த்த போது, கணக்கர் பிரவீன் போலியாக கணக்கு காண்பித்து 25 லட்சத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து புகாரளித்ததன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிரவீனை கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரக்குழந்தைகளுடன் சென்ற முதியவரை அவமதித்த அதிகாரி?

0
4 mins agoshare
VLR Issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved