news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.60.72 லட்சம் மோசடி
tv

Also Watch

tv

Read this

முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.60.72 லட்சம் மோசடி

மதுரை

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mdu digital arrest

ஓய்வு பெற்ற ராணுவ வீரரையும் அவரது மனைவியையும் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்போவதாக மிரட்டி 60 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பறித்த 6 பேர் கும்பலை மதுரை போலீசார் கேரளாவில் கைது செய்தனர். மும்பை காவல் நிலையத்திலிருந்து பேசுவதாக தொடர்பு கொண்ட மோசடி கும்பல், முன்னாள் ராணுவ வீரரின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி பல கோடி ரூபாய்க்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக மிரட்டி பணம் பறித்துள்ளனர். இதுகுறித்த புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலீசார், செல்போன் எண், வங்கி கணக்குகளை வைத்து கூடலூரை சேர்ந்த சுதீஷ், முகமது ரியாஸ், பைசல்ஹெக், அப்துல்கபூர், முகமது சையத், முகமது சமீன் ஆகியோரை கைது செய்து பணம், 9 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசை

0
15 hrs 33 mins agoshare
ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved