news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழகம் முதல் புதுவை வரை
tv

Also Watch

tv

Read this

தமிழகம் முதல் புதுவை வரை

TVK Vijay Full Speech

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நமக்காக வந்தவர் எம்.ஜி.ஆர். என அலர்ட் செய்த மண் புதுச்சேரி என தவெக தலைவர் விஜய் பேச்சு
தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு முன்பே, 1974ஆம் ஆண்டு புதுச்சேரியில் அதிமுக ஆட்சி அமைத்ததை சுட்டிக் காட்டி பெருமிதம்
வேறு ஒரு கட்சியின் நிகழ்ச்சி என்ற போதிலும் பாரபட்சம் காட்டாமல் முறையாக பாதுகாப்பு கொடுத்ததாக புதுச்சேரி அரசுக்கு விஜய் நன்றி
புதுச்சேரியைப் பார்த்து திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இல்லை என்றால் தேர்தலில் கற்றுக் கொடுப்போம் எனவும் சூளுரை
புதுசேரி மக்கள் திமுகவை நம்பக் கூடாது என விஜய் சாடல்
நம்ப வைத்து ஏமாற்றுவது தான் திமுகவின் வேலை எனவும் விமர்சனம்
புதுச்சேரிக்கு உடனடியாக மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு விஜய் வலியுறுத்தல்
தமிழகமும், புதுச்சேரியும் தனித் தனி என மத்திய அரசு நினைப்பதாகவும் விஜய் குற்றச்சாட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 26 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved