news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews நாகூர் ஆண்டவர் தர்காவின் 469ஆம் ஆண்டு கந்தூரி விழா
tv

Also Watch

tv

Read this

நாகூர் ஆண்டவர் தர்காவின் 469ஆம் ஆண்டு கந்தூரி விழா

நாகூர், நாகை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469ஆம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி, பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு கந்தூரிவிழா கடந்த மாதம் 22 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.
இசையமைப்பாளர் ஏ.ஆ..ரகுமான் ஆட்டோவில் வந்து கந்தூரி விழாவில் பங்கேற்று நாகூர் ஆண்டவரை வழிபட்டார். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஓப்பனா சொல்லுங்க மக்களே"..

1
1 hr 48 mins agoshare
MK Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved