news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.12 லட்சம் செலவில் தயாரான உலர் பழங்களால் ஆன மாலைகள் 4 அடி முதல் 12 அடி உயரம் கொண்ட 200-க்கும் மேற்பட்ட மாலைகள்..!
tv

Also Watch

tv

Read this

ரூ.12 லட்சம் செலவில் தயாரான உலர் பழங்களால் ஆன மாலைகள் 4 அடி முதல் 12 அடி உயரம் கொண்ட 200-க்கும் மேற்பட்ட மாலைகள்..!

நிலக்கோட்டை, திண்டுக்கல்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Maalai

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் 12 லட்ச ரூபாய் செலவில் தயாரான உலர் பழங்களால் ஆன மாலைகளை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

வரும் 7-ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி, பக்தர் ஒருவர் உலர் பழங்களால் ஆன மாலை ஆர்டர் செய்திருந்தார்.

கடந்த 10 நாட்களாக பிஸ்தா, முந்திரி, பாதாம், ஜெர்ரி, கறுப்பு திராட்சை போன்ற சத்து மிக்க உலர் பழங்களை கொண்டு 200-க்கும் மேற்பட்ட மாலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் : எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திப்போம் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

3
4 mins agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved