news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு... ஒரு சவரன் தங்கம் ரூ.73,360க்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு... ஒரு சவரன் தங்கம் ரூ.73,360க்கு விற்பனை

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold in Chennai

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்துள்ளது.

22 கேரட் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 170 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து 73 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 126 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

TANGEDCO - செந்தில் பாலாஜி பரபரப்பு விளக்கம்

0
14 mins agoshare
Senthil balajibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved