news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வெற்றி அன்னை ஆலயத்தில் தாத்தா-பாட்டி தினம் முதிய ஜோடிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை..!
tv

Also Watch

tv

Read this

வெற்றி அன்னை ஆலயத்தில் தாத்தா-பாட்டி தினம் முதிய ஜோடிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை..!

ஓங்கூர், காஞ்சிபுரம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Grandpa and Grandma day

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள வெற்றி அன்னை ஆலயத்தில் தாத்தா-பாட்டி தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்ட முதிய ஜோடிகளுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி நீரில் மூழ்கியவரை கரைக்கு தூக்கி வந்த சகோதரன்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சென்ற வேன் விபத்து

4
4 hrs 54 mins agoshare
வேன் விபத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved