news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கர்ப்பிணியை தாக்கிய காவலர் - நயினார் கண்டனம்
tv

Also Watch

tv

Read this

கர்ப்பிணியை தாக்கிய காவலர் - நயினார் கண்டனம்

நயினார் கண்டனம்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் கர்ப்பிணி மீது காவலர் தாக்குதல்,

குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பெண்கள் மீது தாக்குதல் - நயினார்,

போலீசிடம் மனிதத்தன்மை மலிந்துவிட்டது? - தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்,

காவல்துறையின் மாண்பை கேள்விக்குறியாக்கும் இச்சம்பவத்தில் உடனடி நடவடிக்கை தேவை - நயினார்,

3 பெண்களை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவின் டெல்லி தூதராகிறாரா வைகோ?

0
1 min agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau