Also Watch
Read this
By: Web Team

சென்னை சாந்தோமில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த மருத்துவ முகாம்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடத்த முடிவு செய்து,
தமிழகம் முழுவதும் ஆயிரத்து 256 இடங்களில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved