news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
tv

Also Watch

tv

Read this

கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

விளாங்காடுபாக்கம், திருவள்ளூர்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL House rain

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக சென்னை செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இடுப்பளவு அளவு தேங்கிய மழைநீர் நான்கு நாட்களாக வடியாமல் உள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க செல்ல முடியாமல் குடியிருப்பு வாசிகள் தவித்து வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
17 hrs 22 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved