news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை
tv

Also Watch

tv

Read this

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் மழை

ஆதம்பாக்கம், சென்னை

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Alandur

சென்னை ஆதம்பாக்கம் என்.ஜி. ஓ.காலனியில் மழை நீருடன் கழிவுநீர் சேர்ந்து சாலை முழுவதும் ஆறு போல் ஓடுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மழைநீருடன் கழிவு நீர் கலந்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக கூறும் மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தேங்கிய கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
8 hrs 46 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved