news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சூறைக்காற்றுடன் பெய்த கனமழை மரங்கள் முறிந்து மின்கம்பத்தில் விழுந்தன
tv

Also Watch

tv

Read this

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை மரங்கள் முறிந்து மின்கம்பத்தில் விழுந்தன

வாணியம்பாடி, திருப்பத்தூர்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Rain

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, மரங்கள் முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தன. இதனால் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செட்டியப்பனூர், வளையாம்பட்டு, ஜாப்ராபாத் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக வெளியேறிய கழிவுநீர், மழைநீருடன் கலந்து சாலைகளில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

300ஆவது படத்தில் நடிக்கும் நடிகர் யோகிபாபு

6
35 mins agoshare
300ஆவது படத்தில் நடிக்கும் நடிகர் யோகிபாபுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau