Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் கடமலைகுண்டு சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இடி. மின்னலுடன் பெய்த கனமழையின் காரணமாக, அய்யனார்புரத்தில் உள்ள ஓடையில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, கண்டமனூர்- வருசநாடு சாலையை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.