news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை... கழிவு நீருடன் மழைநீர் கலந்து தேங்கியதால் பயணிகள் அவதி
tv

Also Watch

tv

Read this

அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை... கழிவு நீருடன் மழைநீர் கலந்து தேங்கியதால் பயணிகள் அவதி

விழுப்புரம்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Villupuram

விழுப்புரத்தில் கனமழை காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் கழிவு நீருடன் மழைநீரும் கலந்து தேங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

ஜானகிபுரம், சாலாமேடு, பில்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது .

புதிய பேருந்து நிலையத்தில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தாழ்வான இடங்களில் தேங்கியதால், பேருந்து பயணிகள் கடும் சிரம்திற்கு ஆளாகினர்.


இதையும் படியுங்கள் : தனியார் ஆம்புலன்ஸில் தானாக திறந்த பின்புற கதவு... வேகத்தடையில் ஏறி இறங்கிய போது திறந்த பின்புற கதவு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவாகரத்து விவகாரம்.. ரவி மோகனுக்கு கோர்ட் வைத்த செக்

0
47 mins agoshare
Jayam ravibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved