news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாடு..!
tv

Also Watch

tv

Read this

புனித சந்தியாகப்பர் ஆலய தேர்பவனி ஏராளமான கிறிஸ்தவர்கள் வழிபாடு..!

நடார், தஞ்சை

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ church event

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நடார் கிராமத்தில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் தேர்பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. மின்விளக்கு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் புனித சந்தியாகப்பர், புனித சவேரியார் உள்ளிட்ட ஐந்து சொரூபங்கள் எழுந்தருளி ஊர்வலமாக சென்றன.

இந்த பவனியில் அமைச்சர் கோவி. செழியன் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

இதையும் படியுங்கள் :புனித சந்தன மாதா ஆலய தேர்பவனி ஏராளமான கிறிஸ்தவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
10 hrs 10 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved