Also Watch
Read this
By: Web Team

ஊடகங்களில் பேட்டி அளிக்க மாட்டேன் என பொன் மாணிக்கவேல் உறுதியளித்ததை தொடர்ந்து அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உச்சநீதிமன்றம் அனுமதி தந்திருக்கிறது.
சிலை கடத்தல் வழக்கில் அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவில்லை என சிபிஐ குற்றம் சாட்டிய நிலையில், பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதால் புதிய பாஸ்போர்ட் வந்ததும் ஒப்படைக்கிறோம் என பொன் மாணிக்கவேல் தரப்பு உறுதியளித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved