news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகினால்..,
tv

Also Watch

tv

Read this

நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகினால்..,

தேனி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Namitha

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு விலகினால், நிச்சயமாக திரையில் அவரது நடிப்பு மற்றும் நடனம் அனைத்தையும் மிஸ் செய்வோம் என நடிகையும், பா.ஜ.க. பிரமுகருமான நமீதா தெரிவித்தார். தேனியில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடனக் கலைஞர் பிரபுதேவா, தெலுங்கு சினிமாவில் ஜூனியர் என்.டி.ஆர்., அதே போல் நமது தமிழ் சினிமாவில் இருப்பவர் விஜய் என்றார். மேலும் நடிகர் விஜய் அரசியலுக்கு சென்று விட்டதால் அந்த வெற்றிடத்தை புதிய நடிகர்கள் வந்து நிரப்புவார்கள் என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
9 hrs 57 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved