news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ”பொண்டாட்டி சொன்னா கேட்கணும்”
tv

Also Watch

tv

Read this

”பொண்டாட்டி சொன்னா கேட்கணும்”

மணமக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ்

55

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, திருமணங்களை நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் பெண்களுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதற்கு, தனது மிசா காலத்தை நினைவு கூர்ந்தார். மிசா காலத்தில் தாம் சிறையில் இருந்த போதும் அதை பொறுத்துக் கொண்டு, தனக்கு பின்னால் தனது மனைவி இருந்ததால் தான் தன்னால் வெற்றி பெற முடிந்ததாக கூறினார். மேலும், மனைவி சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டும் என ஜோடிகளுக்கு அறிவுரை கூறிய முதலமைச்சர், தனது வெற்றிக்கு பின்னால் தனது மனைவிதான் உள்ளார் எனவும் அறிவுரை கூறி உள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவனை வைத்து பெரம்பூரில் சீனையே மாற்றிய CM சும்மா அதிருதுல

3
11 hrs 42 mins agoshare
மு.க.ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved