Also Watch
Read this
By: Web Team

விஜய் நல்ல தலைவராக இருந்தால் கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாடினார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கரூரில் நடைபெற்ற உயிரிழப்பு சம்பவத்தில், காவல்துறை அளித்த பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாகவும், தமிழக அரசுதான் காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.