news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நூறு நாள் வேலை ஊதியத்தை குறைத்து வழங்குவதாக புகார் ஊதியம் குறித்து கேள்வி எழுப்பினால் சாதி ரீதியாக தாக்கி பேச்சு..!
tv

Also Watch

tv

Read this

நூறு நாள் வேலை ஊதியத்தை குறைத்து வழங்குவதாக புகார் ஊதியம் குறித்து கேள்வி எழுப்பினால் சாதி ரீதியாக தாக்கி பேச்சு..!

மேல்ஒலக்கூர், விழுப்புரம்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR 100 Days work

100 நாள் வேலை (100 days work) :

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்ஒலக்கூர் ஊராட்சியில் 100 நாள் வேலை ஊதியத்தை குறைத்து வழங்குவதாகவும், அதுகுறித்து கேள்வி எழுப்பினால் பணிதள பொறுப்பாளர் சாதி ரீதியாக தாக்கி பேசுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

ஊதியம் குறித்து கேள்வி எழுப்பும் பணியாளர்களை, பணிதள பொறுப்பாளர் மருவரசி தகாத வார்த்தைகளால் வசைபாடுவது மட்டுமின்றி உறவினர்கள் மூலம் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது. எனவே மருவரசியை பணியிடமாற்றம் செய்வதோடு, உரிய ஊதியத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
18 hrs 14 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved