news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோவையில் வளர்ப்பு நாயின் சத்தம் கேட்டு வெளியே சென்ற நபர்
tv

Also Watch

tv

Read this

கோவையில் வளர்ப்பு நாயின் சத்தம் கேட்டு வெளியே சென்ற நபர்

கோவை

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elephant

கோவையில் வளர்ப்பு நாயின் சத்தம் கேட்டு வெளியே சென்ற நபர் அங்கிருந்த ஒற்றைக் காட்டு யானையைக் கண்டு அதிர்ச்சியடைந்து தலைதெறிக்க ஓடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. துடியலூர் அடுத்த திப்பனூர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையைக் கண்டு அங்கிருந்த வளர்ப்பு நாய் குரைத்த நிலையில், சத்தம் கேட்டு வந்த நாயின் உரிமையாளர் முத்து வீட்டின் கேட்டை திறக்கச் சென்றார். அப்போது வேட்டையன் என பெயரிடப்பட்ட அந்த காட்டு யானையைக் கண்டு பதறியடித்து வீட்டிற்குள் சென்றார். இந்நிலையில் காட்டு யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

10
1 hr 8 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved