news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மருத்துவர் தின விழாவில் வழங்கப்பட்ட பரிசில் தவறான திருக்குறள்..
tv

Also Watch

tv

Read this

மருத்துவர் தின விழாவில் வழங்கப்பட்ட பரிசில் தவறான திருக்குறள்..

ஆளுநருக்கு எந்த தொடர்பும் கிடையாது

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

மருத்துவர் தின விழாவில், பரிசாக வழங்கிய கேடயத்தில் திருக்குறள் தவறாக பொறிக்கப்பட்ட விவகாரத்தில் ஆளுநருக்கோ அல்லது ராஜ்பவனுக்கோ எதுவும் தெரியாது என்றும், தொடர்பும் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கோவையைச் சேர்ந்த டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் அளித்துள்ள விளக்கத்தில், நினைவு பரிசுகளில் சரியாக திருக்குறள் பொறிக்கப்பட்டு மீண்டும் தனித்தனியாக வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

2
1 min agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved