Also Watch
Read this
By: Web Team

சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், மூன்று வருட இடைவெளிக்கு பிறகு, அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை போட்டி நடைபெற உள்ளதாகவும், இதற்காக 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved