news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா?
tv

Also Watch

tv

Read this

சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா?

உயர்நீதிமன்றம் வினா

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

சுங்கச் சாவடிகளில் வீண் தாமதத்தை தடுக்க வேறு வழியில்லையா? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற கிளை, தேசிய நெடுஞ்சாலை துறை இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை அமைப்பதன் நோக்கமே தடையற்ற பயணத்திற்காக தான் என்பதை நினைவூட்டிய நீதிபதிகள், ஆனால் ஒவ்வொரு சுங்க சாவடியிலும், கட்டணம் செலுத்தி நகர்வதற்கே அரை மணி நேரமாவதாக வேதனை தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : காங். தலைவர் கார்கே - எம்பி சசி தரூர் இடையே பனிப்போர்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டிரில்லியனர் அந்தஸ்தை இழந்த எலான் மஸ்க்

0
13 mins agoshare
Elon musk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau