news-tamil-logo

3/21/2026, 10:59:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆயக்குடியில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் விதமான நிகழ்வு.. பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவி
tv

Also Watch

tv

Read this

ஆயக்குடியில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் விதமான நிகழ்வு.. பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவி

ஆயக்குடி, திண்டுக்கல்

Posted on: Feb 09, 2025 03:46 PM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
48

திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி அருகே பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவி அளித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில், காயிதே மில்லத் அறக்கட்டளை மற்றும் ஆயக்குடி ஜமாத் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பாதையாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு வலி நீக்கும் மருந்துகள் வழங்கப்பட்டன.

சில பக்தர்கள் கால்களில் மருந்துகளை தடவி இஸ்லாமியர்கள் முதலுதவியையும் அளித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved