news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஜூனியர் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி தொடக்கம்... 33 அணிகள் பங்கேற்பு ; 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட அணிகள்
tv

Also Watch

tv

Read this

ஜூனியர் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி தொடக்கம்... 33 அணிகள் பங்கேற்பு ; 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட அணிகள்

கோவில்பட்டி, தூத்துக்குடி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kovilpatti

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தொடங்கப்பட்ட மாவட்டங்களுக்கு இடையேயான ஜூனியர் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டியில் 33 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் இந்தப் போட்டி, வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில்,

அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அரசுப் பள்ளி மைதானத்தில் போட்டிகள் தொடங்கப்பட்டன.

முதல் போட்டியை கோவில்பட்டி நகர்மன்ற துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

1
3 hrs 41 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved