Also Watch
Read this
By: Web Team

காஞ்சிபுரம் தேவராஜ சாமி கோவிலில், வைணவ பிராமணர்கள் மட்டுமே பிரசாத கடையை நடத்தக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேவராஜ சுவாமி கோவிலில், வைணவ பிராமணர்கள் மட்டுமே பிரசாத கடையை நடத்த வேண்டும் என உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved