Also Watch
Read this
By: Web Team

நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமியர்களே இல்லாத ஊரில் மதநல்லிணக்க விழாவாக நடைபெற்ற கந்தூரி திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நான்குநேரி அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் இந்துக்களும், வெளியூரில் இருந்து வருகை தந்த இஸ்லாமியர்களும் சேர்ந்து,
கொடிக்கம்பத்தை புனித நீரால் கழுவி சந்தனம் தெளித்து மாலையிட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்னர் தர்ஹாவில் உள்ள வேப்பமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved