news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தூத்துக்குடி முத்துநகர் தர்காவின் கந்தூரி விழா
tv

Also Watch

tv

Read this

தூத்துக்குடி முத்துநகர் தர்காவின் கந்தூரி விழா

முத்துநகர், தூத்துக்குடி

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT masuthi festival

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள முத்துநகர் மஹான் ஷேகு நூஹு ஒலி அப்பா தர்காவின் கந்தூரி விழா நடைபெற்றது. இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாத்திட ஜாமியா பள்ளிவாசல் இமாம் சதக்கத்துல்லா தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டது. இதில் இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் 1000 கிலோ அரிசியை கொண்டு நேர்த்தி சோறு தயார் செய்யப்பட்டு அனைவருக்கும் பாரம்பரிய முறைப்படி பனை ஓலை பெட்டியில் நேர்ச்சை உணவு வழங்கப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆன விவகாரம்

0
20 mins agoshare
Jana nayagan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved