Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. 12 மாவட்டங்களை சேர்ந்த அமர்வு கைப்பந்து அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டிகள் லீக் முறையில் நடைபெற்றது. கன்னியாகுமரி அணி முதலிடமும், தூத்துக்குடி அணி இரண்டாமிடமும் பெற்று பரிசுகளை அள்ளிச் சென்றன.