Also Watch
Read this
By: Web Team

மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள கபாலீஸ்வரி அம்மன் கோவிலில் 123-வது நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று கண்ணப்ப நாயனார் அலங்காரத்தில் கபாலீஸ்வரி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற கிராமிய கலைஞர்களின் ஒயிலாட்டத்தை பக்தர்கள் கண்டு ரசித்தனர்.