news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த கௌசல்யா வெற்றி நகர்மன்ற தேர்தலில் 22 வாக்குகள் வாங்கி அமோக வெற்றி...!
tv

Also Watch

tv

Read this

நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த கௌசல்யா வெற்றி நகர்மன்ற தேர்தலில் 22 வாக்குகள் வாங்கி அமோக வெற்றி...!

சங்கரன்கோவில் - தென்காசி

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI DMK WIN

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர்மன்றத் தலைவராக திமுகவை சேர்ந்த கௌசல்யா வெற்றிபெற்றார். தலைவராக இருந்த உமா மகேஸ்வரி மீது கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றிபெற்றதால், அவர் பதவியை இழந்தார்.

இதையடுத்து நடைபெற்ற புதிய தலைவருக்கான தேர்தலில், திமுகவை சேர்ந்த கௌசல்யாவும், அதிமுகவை சேர்ந்த அண்ணாமலை புஷ்பமும் போட்டியிட்டனர். இதில், கௌசல்யா 22 வாக்குகள் வாங்கி வெற்றிபெற்ற நிலையில், அதிமுகவை சேர்ந்த அண்ணாமலை புஷ்பத்துக்கு வெறும் 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.

திமுக வெற்றிபெற்றதை தொடர்ந்து, அக்கட்சியினர் நகர்மன்ற அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
3 hrs 32 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved