news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை வெள்ளப்பெருக்கால் ஆர்ப்பரித்து கொட்டும் கவியருவி
tv

Also Watch

tv

Read this

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை வெள்ளப்பெருக்கால் ஆர்ப்பரித்து கொட்டும் கவியருவி

ஆழியார், கோவை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBE Falls closed

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால், ஆனைமலையை அடுத்த ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் செந்நிறமாக ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். கவியருவிக்கு வரும் வாகனங்கள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடி உடன் திருப்பி அனுப்பப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
18 hrs 35 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved