news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோடநாடு காட்சிமுனை சூழல் சுற்றுலாத்தலம் மூடல்..
tv

Also Watch

tv

Read this

கோடநாடு காட்சிமுனை சூழல் சுற்றுலாத்தலம் மூடல்..

கோடநாடு காட்சிமுனை மூடல்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பெய்து வரும் தொடர் சாரல் மழை மற்றும் மின்தடை காரணமாக கோடநாடு காட்சிமுனை சூழல் சுற்றுலாத்தலம், புதன்கிழமை ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

கோத்தகிரியில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதோடு, கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மின்தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
13 hrs 8 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau