Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை இல்லை என்பதால் ஆற்று நீர் கொடியம்பாளையம் முகத்துவாரத்தில் கடலில் வீணாக கலக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டதால் கொள்ளிடம் ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது.
திருச்சியில் இருந்து சிதம்பரம் அருகில் வரையுள்ள ஆழமான பகுதியில் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பணை ஒன்று கட்டினால் தங்களுக்கு பயன் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.