Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சப்பரத்தில் வீதியுலா சென்ற கிருஷ்ணரை திரளான பக்தர்கள் வழிபட்டனர். புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையை ஒட்டி, அருணாசலபுரம் கிருஷ்ணன் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, நள்ளிரவு வாண வேடிக்கைகளுடன் கிருஷ்ணர் சப்பரத்தில் அருள்பாலித்தார்.