news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews விமரிசையாக நடைபெற்ற கிருஷ்ணசாமி கோயில் குடமுழுக்கு... திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

விமரிசையாக நடைபெற்ற கிருஷ்ணசாமி கோயில் குடமுழுக்கு... திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

குலசேகரம், கன்னியாகுமரி

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் படநிலத்தில் உள்ள கிருஷ்ணசுவாமி கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மேளதாளங்கள் முழங்க புனித நீரை ஊர்வலமாக எடுத்த வந்த சிவாச்சாரியார்கள், கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

திரளான பகதர்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமர் மோடியை சந்தித்த வெனிசுலா பொறுப்பு அதிபர்

1
9 hrs 3 mins agoshare
வெனிசுலா பொறுப்பு அதிபர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved