news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏகாம்பரநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்
tv

Also Watch

tv

Read this

ஏகாம்பரநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்

காஞ்சிபுரம்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.17 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற விழாவில், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
6 hrs 28 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved