Also Watch
Read this
By: Web Team

நாகர்கோவில் கிளைச் சிறையில் குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.
சிறைக் காவலர்கள் பணம் பெற்றுக் கொண்டு, போதைப் பொருட்களை அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால் ஆய்வு நடந்ததாக கூறப்பட்ட நிலையில்,
வருடாந்திர ஆய்வு என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved