news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பழனியாண்டவர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
tv

Also Watch

tv

Read this

பழனியாண்டவர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

புதுக்கோட்டை

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
pudukkottai

புதுக்கோட்டை அருகே தோப்புபட்டி கிராமத்தில், பழனியாண்டவர் கோயிலில், குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி அருகே உள்ள தோப்புபட்டி கிராமத்தில், பழனி ஆண்டவர், இடும்பன் சுவாமி கோயில் உள்ளது.
இங்கு, 12 ஆண்டுகளுக்கு பிறகு, வெகு சிறப்பாக, இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

சிவாச்சாரியார்கள் பூஜை செய்த பின்னர், புனித நீர் குடங்களை தலையில் சுமந்து, கோயிலை சுற்றி ஊர்வலமாக வந்து, கோபுர கலசத்தில் சிறப்பு பூஜை செய்த பின்னர், புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி, குடமுழுக்கு விழா நடைபெற்றது.

அப்போது, பக்தர்கள் குலவையிட்டு, முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன், சாமி தரிசனம் மேற்கொண்டனர். பின்னர், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 30 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved