Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை அங்கும் இங்கும் சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
தேவர்சோலை பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை அங்குள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து மெதுவாக நடந்து சென்று இரை தேடி சுற்றித் திரிந்தது.
பின்பு வீட்டின் வெளிப்புறத்தில் நடந்து சென்றது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved